விரத நாளில் கோயிலில் தரும் பிரசாதத்தை சாப்பிடலாமா?
ADDED :1306 days ago
சாப்பிட வேண்டாம். பசியைப் பொருட்படுத்தாமல் கடவுள் சிந்தனையுடன் இருப்பதே விரதம். குடும்பத்தினரிடம் அதைக் கொடுங்கள்.