உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கனவில் வந்த கணேசர் கோயில் சங்கடஹர சதுர்த்தி

கனவில் வந்த கணேசர் கோயில் சங்கடஹர சதுர்த்தி

கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் கனவில் வந்த கணேசர் கோயில் உள்ளது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று காலையில் மூலவருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சரவணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !