உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ஹயக்ரீவ யாகம்

சென்னை கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ஹயக்ரீவ யாகம்

சென்னை: மனப்பாக்கத்தில் உள்ள, கனகவல்லி தாயார் சமேத கரியமாணிக்க பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவ மஹா யாகம் ஒவ்வொரு ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அதன்படி, வரும் 24ம் தேதி 7ம் ஆண்டு மஹா யாகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகளில், மாணவ மாணவியர்கள் முழு மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டி, இந்த யாகம் நடத்தப்படுகிறது. இதில், நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு, பிரார்த்தனை செய்யலாம்.


முன் பதிவு செய்ய தொடர்புக்கு:

போன்: 9380179690.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !