உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / என்.பஞ்சம்பட்டியில் பாஸ்கு திருவிழா

என்.பஞ்சம்பட்டியில் பாஸ்கு திருவிழா

சின்னாளபட்டி: என் பஞ்சம்பட்டியில் பாஸ்கு திருவிழா நடந்தது. பிஷப் தாமஸ் பால்சாமி தலைமை வகித்தார். மறைமாவட்ட முதன்மைகுரு பாதிரியார் பீட்டர் ராஜ், பொருளாளர் மெல்கிலாரன்ஸ் முன்னிலை வகித்தனர். பஞ்சம்பட்டி மறைமாவட்ட அதிபர் ரிச்சர்ட் பாபு மோன், இயேசுவின் திருப்பாடுகள் குறித்து விளக்கினார். பாஸ்கு விழா நிகழ்வுகள், அதனைத்தொடர்ந்து உயிர்த்த பாஸ்கு நடந்தது. உதவி பாதிரியார்கள் சுவைக்கின்ராஜ், டோனிபால் ஆடம்பர திருப்பலி நடத்தினர். புனிதர்களின் ரத ஊர்வலம், வாணவேடிக்கை, நற்கருணை ஆசீர் வழங்கல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !