பச்சமலையில் திருவோண மகா அபிஷேகம்
ADDED :1344 days ago
கோபி: கோபி, பச்சமலை சிவன் கோயில்களில் சித்திரை மாத திருவோண மகா அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை முன்னிட்டு, சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.