தீக்கிரையான தேரில் சிதையாத அப்பர் ஓவியம்
ADDED :1274 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் மட பல்லாக்கு வீதி உலாவின் போது, உயர்மின் அழுத்த மின் கம்பி உரசியதில் பல்லக்கு எரித்து தீக்கீரையானது. இச்சபவத்தில், பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த பழமையான அப்பர் ஓவியம் எவ்வித சேதமின்றி மாலைகளால் சூழப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.