திருவாவடுதுறை ஆதினமடத்தில் குருபூஜைவிழா
ADDED :1290 days ago
திருப்புவனம்: திருப்புவனம் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் வரும்9ம் தேதி திங்கட்கிழமை குருபூஜை விழா நடைபெற உள்ளது. திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு திருமுறை விண்ணப்பமும், அதன் பின் சிவஞானயோகிகள் சரித்திரம் பற்றிய சொற்பொழிவும், பகல் 12 மணிக்கு அன்னதானமும்நடைபெற உள்ளது. குருபூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீலஸ்ரீவேலப்ப தேசிகர் திருகூட்டம் அமைப்பினர் செய்து வருகின்றனர்.