உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு!

பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஊத்துப்பட்டியில் நடந்த சென்னப்பன் கோயில் உள்ளது. இக்கோயில் உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேற்றிகடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !