முறுக்கிய மீசையுடன் ராமர்
ADDED :1255 days ago
ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமபிரான் கைகளில் வில், அம்பு ஏந்தி முறுக்கிய மீசையோடு காட்சியளிக்கிறார். அசுர வதத்திற்காக ராமர் போர்க்கோலம் பூண்டதையே முறுக்கிய மீசை உணர்த்துகிறதாம்.