திருப்பரங்குன்றம் கோயிலில் சண்முகார்ச்சனை சிறப்பு பூஜை
ADDED :1311 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஸ்கந்த குரு வித்யாலயா மாணவர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முகார்ச்சனை நடத்தினர். வித்யாலயாவில் 2019,20,21ம் ஆண்டுகளில் வேதம் படிப்பை முடித்த மாணவர்கள் கோயிலில் சிறப்பு பூஜை, சண்முகார்ச்சனை நடத்தினர். தங்க ரதம் இழுத்தனர். கொரோனா தடை உத்தரவால் மூன்று ஆண்டு மாணவர்களும் இணைந்து இப்பூஜை நடத்தினர்.