ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :1602 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ரெட்டி குடும்பத்தாரோடு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வந்தவர்களை சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் .கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் வேத பண்டிதர்கள் ஆசீர்வாதம் செய்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.