விருப்பம் நிறைவேற கோயிலில் மணி அடிக்கலாமா?
ADDED :1240 days ago
மணியடிக்க கூடாது. பூஜை நேரத்தில் மட்டுமே மணி ஒலிக்க வேண்டும். விருப்பம் நிறைவேற பிரார்த்தனை செய்தால் போதும்.