உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை மகா மாரியம்மன் கோவிலில் அக்னி சட்டி கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்

கோவை மகா மாரியம்மன் கோவிலில் அக்னி சட்டி கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்

கோவை  : கோவை காந்திபுரத்திலுள்ள மகா மாரியம்மன் கோவிலின் 52 வது திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி சக்தி கரகம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !