உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலதண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

பாலதண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அடுத்த தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் 100வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி சுவாமிக்கு விசேஷ  அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஜூன் 12 பக்தர்கள் அலகு குத்தி பால்குடம், பூக்குழி, சுவாமிக்கு பாலபிஷேகம், ஜூன் 13 முளைப்பாரி சீர்வரிசை உடன் பட்டுபல்லக்கு, ஜூன் 14 பூபல்லக்கு நடக்கிறது.  ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள், சீர்பாதம் தாங்கிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !