உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கல்யாணத்தின் போது பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றுகிறார்களே...

திருக்கல்யாணத்தின் போது பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றுகிறார்களே...


திருக்கல்யாணம் என்பது உலகிற்கு நன்மை தரும் சுபநிகழ்ச்சி. பக்தர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என இந்த நிகழ்ச்சியின் போது சிவாச்சாரியார்கள் மந்திரம் ஜபிப்பர். கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என அப்போது பெண்கள் மஞ்சள்கயிறு மாற்றுகின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !