உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லவர்களுடன் சேருங்கள்

நல்லவர்களுடன் சேருங்கள்


விவசாயி ஒருவரின் தோட்டத்தில் காகங்கள் தானியத்தை தின்பதை வழக்கமாக கொண்டிருந்தன. அவர் வளர்த்த கிளி ஒன்று அந்த காகங்களுடன் சேர்ந்து விளையாடும். விவசாயி தன் துப்பாக்கி எடுத்து  காகங்களை குறி வைத்தார் ஆனால் குண்டு கிளி மீது பாய்ந்தது. காயம்பட்ட கிளிக்கு விவசாயி மருந்திட்டார். அப்போது அங்கு வந்த விவசாயியின் மகன், ‘‘கிளியே! உனக்கு என்னாச்சு’’ என்று  கதறினான். ‘‘கெட்ட சிநேகிதம், கெட்ட சிநேகிதம்’’ என்றது கிளி.  ‘துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே. தீயோருடைய வழியில் நடவாதே’ என்கிறது பைபிள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !