உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேளுங்கள் கொடுக்கப்படும்

கேளுங்கள் கொடுக்கப்படும்


தன் அப்பாவுடன் சென்று கொண்டிருந்த சல்மோனிற்கு பசியெடுக்க ஆரம்பித்தது. பக்கத்தில் ஓட்டல் இல்லாததால் அருகே இருந்த வீட்டில் ‘சாப்பிட ஏதாவது கிடைக்குமா’ என்று கேட்டனர்.
களைப்புடன் படுத்திருந்த வீட்டுக்காரரோ, ‘வீட்டில் எதுவும் இல்லையே’ என சொன்னார். அவர்களோ விடவில்லை. ‘‘சாப்பாடு இல்லையென்றாலும் பரவாயில்லை. பிஸ்கட் ஏதாவது இருந்தால் தாங்களேன்’’ வற்புறுத்தி கேட்டனர். இவர்களின் முயற்சியால் சல்மோனின் பசியும் தீர்ந்தது.  
கேளுங்கள்.. கொடுக்கப்படும். தேடுங்கள்.. கண்டடைவீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !