சிவன், பெருமாள் கோயில்களுக்கு ஒரே நாளில் செல்லலாமா?
ADDED :1230 days ago
செல்லலாம். ‘அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவர் வாயில் மண்ணு’ என்பார்கள். இருவரும் சேர்ந்திருக்கும் ‘சங்கர நாராயணர்’ திருக்கோலத்தை வழிபடுவது இன்னும் விசேஷம்.