உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் வெங்கடாஜலபதி சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

நாமக்கல் வெங்கடாஜலபதி சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

நாமக்கல்: சேந்தமங்கலம் சாலை, எம்.ஜி.ஆர்., நகர், வெங்கடாஜலபதி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கோபுரகலசத்திற்கு பட்டாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர்.  விழாவில், சுவாமி திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !