செந்துார அலங்காரத்தில் கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு
ADDED :1244 days ago
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் அருகில் 11 அடி உயரம் கொண்ட ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு கொரோனா குறையவும், விவசாயம் செழிக்கவும் செந்துார காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.