உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா : பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா : பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருிகிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு பெற்ற ஆனித்தேரோட்ட திருவிழா வரும் ஜூலை 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 11ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு கோயில் முன் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !