பிரத்தியங்கிரா காளி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா
ADDED :1194 days ago
விழுப்புரம்: வானூர் வட்டம் திண்டிவனம் சாலையில் உள்ள மொரட்டாண்டி பாதாள பிரத்தியங்கிரா காளி கோயிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு கணபதி ஹோமம் சிறப்பு யாகம் சண்டி யாகம் ஆகியன நடக்கிறது.