பிரம்மஸ்ரீ யோகானந்த சுவாமி குருபூஜை விழா
                              ADDED :1223 days ago 
                            
                          
                           மதுரை: பிரம்மஸ்ரீ யோகானந்த சுவாமிகளின் 80வது குருபூஜை விழா வரும் 2ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. 
மதுரை, ஆரப்பாளையம், கிராஸ் ரோட்டில் அமைந்துள்ள பிரம்மஸ்ரீ யோகானந்த சுவாமி மடத்தில் அவரின் 80 வது குருபூஜை விழா வரும் 2ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. விழாவில் அன்று காலை, சுவாமிகளுக்கு மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. குருபூஜை அன்று மாலை 5.00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு : 90424 84811