உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி

திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் சுவாமி ரமணகிரி ஆசிரமம் உள்ளது. இங்கு நாளை (ஜூலை 3) மாணிக்கவாசகர் குருபூஜை விழாவை முன்னிட்டு காலை 11:00 மணிமுதல் திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது. இப்போட்டியில் சிறுமிகள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெண்கள், அடியார்கள் பங்கேற்கலாம். ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !