கோட்டை வராஹி வழிபாட்டு மன்றத்தில் விளக்கு பூஜை
ADDED :1189 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோட்டை வராஹி வழிபாட்டு மன்றத்தில் சார்பாக வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாகி 51 பெண் பக்தர்கள் விளக்கு பூஜை வழிபாட்டில் பங்கேற்றனர். தொடர்ந்து ஆஷாட நவராத்திரி ஐந்தாம் நாள் பூஜை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.