தேவானந்தல் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :1157 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த தேவானந்தல் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (6ம் தேதி) சிறப்பாக நடைபெற்றது. விழாவில், சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.