உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டி அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சனம்

சின்னாளபட்டி அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சனம்

சின்னாளபட்டி: பித்தளைப்பட்டியில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கோயிலில், ஆனி திருமஞ்சன விழா நடந்தது. நடராஜருக்கு பதினாறு வரை திரவிய அபிஷேகத்துன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விசேஷ பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !