உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெல்லம்பட்டியில் கோயில் திருவிழா

வெல்லம்பட்டியில் கோயில் திருவிழா

வேடசந்தூர்: வேடசந்தூர் வெல்லம்பட்டியில் காளியம்மன், மாரியம்மன் உற்சவ திருவிழா நடந்தது. கரகம் பாளித்தல், மாவிளக்கு, முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுற்றுப் பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !