செடியிலிருந்து கீழே விழுந்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாமா?
ADDED :1262 days ago
பயன்படுத்தக் கூடாது. செடியில் இருந்து பறித்த பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பவழமல்லிக்கு மட்டும் இது விதிவிலக்கு.