வீட்டில் விளக்கேற்றினால் சுவாமிக்கு நைவேத்தியம் கட்டாயமா?
ADDED :1208 days ago
பூஜையின் துவக்கம் விளக்கேற்றுவது. நைவேத்தியம் செய்தால் தான் பூஜை முழுமை பெறும். இதற்காக கல்கண்டு அல்லது உலர்திராட்சையை வைத்து பூஜியுங்கள்.