மதுரா கிருஷ்ணர் கோயிலில் குருபூர்ணிமா : குவிந்த பக்தர்கள்
ADDED :1181 days ago
மதுரா: மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் குருபூர்ணிமா விழானை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
உ.பி., மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் குருபூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். காத்திருந்து
சுவாமி தரிசனம் செய்தனர்.