உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி குழந்தை சாய்பாபா கோவிலில் குருபூர்ணிமா விழா

சீரடி குழந்தை சாய்பாபா கோவிலில் குருபூர்ணிமா விழா

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகில் உள்ள பில்லனகுப்பம் சாய்நகரில் அமைந்துள்ள, சீரடி குழந்தை சாய்பாபா கோவிலில், குருபூர்ணிமா விழாவையொட்டி சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி குத்துவிளக்கு பூஜை நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !