உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி ஆடித்திருவிழா : மலர் அலங்காரத்தில் பிரத்யங்கிரா தேவி

காஞ்சி ஆடித்திருவிழா : மலர் அலங்காரத்தில் பிரத்யங்கிரா தேவி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நாகலுாத்து தெரு, சிவகாமி சமேத நடராஜ பெருமான் கோவில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடித்திருவிழாவில், மலர் அலங்காரத்தில் பிரத்யங்கிரா தேவியம்மன், தும்பவனத்தம்மன், வராஹினி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !