உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக இலவசமாக யோக தியான வகுப்புகள்

பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக இலவசமாக யோக தியான வகுப்புகள்

மதுரை ஸ்வார்த்தம் சத்சங்கம் மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக ஒவ்வொரு வாரமும் ஆன்லைன் மூலமாக இலவசமாக பதஞ்சலி யோக தியான வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி 24.7.2022 மாலை 4 மணியளவில் மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தின்  ஆன்லைன்/ நேரடி வகுப்புகள் நடைபெறும். வகுப்புகளை யோக ஆசிரியர் மு. கமலக்கண்ணன் M.Sc (yoga) M.sc ( psychology) M.sc (counseling) MA (Astrology) நடத்துகிறார். வகுப்புகளில் இணைவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய  வாட்ஸ் அப் எண் ; ஒருங்கிணைப்பாளர், சிவ. உதயகுமார் 9344937539


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !