இதுவே சிறந்த மருந்து
ADDED :1182 days ago
* மனமகிழ்ச்சி முக மலர்ச்சியைத் தரும். இதுதான் சிறந்த மருந்தாகும்.
* மிருதுவான பதில் கோபத்தை மாற்றும்.
* புண்படுத்தும் வார்த்தைகள் கோபத்தை கிளப்பும்.
* பாவத்தின் கூலி மரணம்.
* பெற்றோரை கண்ணியப்படுத்துங்கள்.
* நாம் உலகிற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை. உலகத்திலிருந்து ஒன்றையும் கொண்டு போகப்போவதுமில்லை.
– பொன்மொழிகள்