மெய்யன்பர்கள், அடியார்கள் – விளக்கம் தருக.
ADDED :1171 days ago
வேடதாரியாக இல்லாமல் உண்மையுடன் வழிபடுவோர் மெய்யன்பர்கள். அர்ப்பணிப்புடன் கடவுளுக்குத் தொண்டு செய்வோர் அடியார்கள்.