இவரே சிறந்தவர்
ADDED :1167 days ago
* ராஜ்யங்களை கைப்பற்றுபவரை விட, தன் உணர்ச்சியை அடக்குபவரே சிறந்தவர்.
* அகங்காரம் வரும்போது அதற்கு பின் அவமானமும் வரும்.
* மாபெரும் மனிதர்கள் அனைவரும் அறிஞர்களாக இருப்பதில்லை.
* அறிவு உள்ளவன் வார்த்தைகளை அடக்கிக் கொள்வான்.
* உங்களைப்போல பிறரையும் நேசியுங்கள்.
* இறந்துபோன சிங்கத்தை விட, உயிருள்ள நாய் மேலானது.
* வேலை செய்ய விரும்பாதவன் சாப்பிடவும் விரும்பாதிருக்கட்டும்.
* உண்மையாக உழைப்பவர்கள் அவமானப்படத் தேவையில்லை.
* உங்கள் பார்வையில் நீங்கள் புத்திசாலி என்று எண்ணாதீர்கள்.
* மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல.
– பொன்மொழிகள்