வலிமை குறைந்தகாலம்
ADDED :1164 days ago
* எதிரி வலிமை குறைந்த காலத்தில் அவரிடம் சண்டையிடாதீர்.
* உயிர்களின் மீது அன்பு செலுத்தினால் இறைவன் கருணையை பெறலாம்.
* மனிதனை கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை இம்மூன்றும் அர்த்தமற்றவனாக்கி விடும்.
* எண்ணத்தை கொண்டு செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
* பிறரால் செய்ய முடியாத செயலை செய்து காட்டுங்கள். .
* பெரியோர்களின் வார்த்தைக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.
* உடலுக்கு கேடு தரும் போதை பழக்கம் வேண்டாமே.
* உங்கள் சகோதரர்களுக்கு நல்வழி காட்டுங்கள்