இன்றைய சிறப்பு!
ADDED :4817 days ago
ஆடி 31 (ஆக. 15): சுதந்திர தினம், பிரதோஷம், அரவிந்தர் தினம், சீமந்தம், முடி காணிக்கை கொடுக்க, காதுகுத்த நல்ல நாள், சிவாலயங்களில் மாலை 4.30 - 6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.