பித்தளைத் தட்டில் சாப்பிடலாமா?
ADDED :1227 days ago
விரும்பினால் வாழை இலை, தாமிரம், வெள்ளித் தட்டில் சாப்பிடுங்கள். நீண்ட ஆயுள், உடல்நலம் ஏற்படும்.