வீட்டில் பூஜையறை இல்லை. ஹாலில் விளக்கேற்றலாமா?
ADDED :1228 days ago
தனியறை இல்லாத வீடுகளில் ஹாலில் உள்ள அலமாரியை பூஜைக்கு பயன்படுத்தலாம்.