அலுவலகத்தில் பணிசெய்யும் நேரத்தில் லலிதா சகஸ்ரநாமத்தை ஜெபிக்கலாமா?
ADDED :4905 days ago
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்று சுந்தரரும், இடரினும் தளரினும் என்னும் சம்பந்தர் தேவாரத்திலும் எப்போதும் சுவாமி நாமத்தை ஜபம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற குறிப்பு காணப்படுகிறது. பணியின் போது தாராளமாக ஜபம் செய்யலாம்.