திருவண்ணாமலை வேணுகோபால சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி
                              ADDED :1168 days ago 
                            
                          
                           திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதை  அடிஅண்ணாமலை பகுதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் கோகுலாஷ்டமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பாமா ருக்மணி சமேதரா வேணுகோபால் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்றுபகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.