உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேசாதி பாதம், பாதாதி கேசம் – சிறப்பானது எது?

கேசாதி பாதம், பாதாதி கேசம் – சிறப்பானது எது?


சுவாமியின் பாதம் முதல் தலை வரை தரிசிப்பது பாதாதி கேசம், தலை முதல் பாதம் வரை தரிசிப்பது கேசாதி பாதம். இதில் பாதத்தை தரிசித்து கருணை சிந்தும் விழிகள் இருக்கும் முகத்தை தரிசிப்பதே சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !