உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சுவாமி வீதி உலா

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சுவாமி வீதி உலா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழா பத்துநாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலையில், வெள்ளி மூஷிக வானத்தில், விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. நேற்று மாலை 6:05 மணிக்கு, கேடக வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூலவர், உற்ஸவருக்கு அபிஷேக தீபாராதனை நடந்தது. பக்தர்கள பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !