உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெய்ப்பூர் மோதி துங்கிரி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா

ஜெய்ப்பூர் மோதி துங்கிரி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா

ராஜஸ்தான்: ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் உள்ள மோதி துங்கிரி விநாயகர் கோயிலில் வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோயிலில் ஏராளமான பக்தர்கள் லட்டுக்களை காணிக்கையாக்கி வழிபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !