நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கோவிந்தா பட்டாபிஷேகம்
ADDED :1173 days ago
பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கோவிந்தா பட்டாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணர், ராதை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண சைதன்ய தாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.