உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

திருநெல்வேலி : ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம், நெல்லையப்பர் கோயிலில் இன்று நடைபெற்றது. 25ம் தேதி கருவூர் சித்தர் ரதவீதிகளில் எழுந்தருள்வார். 27ம் தேதி மானூர் சென்று, ஸ்ரீஅம்பலவாண சுவாமிக்கு சாபவிமோசனம் அளித்த பிறகு, வரலாற்று சிறப்பு வாய்ந்த புராணங்களை பாடி, ஆவணி மூல மண்டபத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !