சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை துவக்கம்
ADDED :1208 days ago
திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை துவங்கியது. ஆக. 30 அன்று காலை மஹாகணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து வெள்ளிக்கவசம் சாத்துக்குடி ஆகிறது. மாலையில் மூஷிக வாகனத்தில் உற்சவர் வீதி உலா நிகழ்ச்சியை நடைபெறும்.