உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கணிதம், வாக்கியம் என இரண்டு பஞ்சாங்கம் இருப்பது ஏன்?

திருக்கணிதம், வாக்கியம் என இரண்டு பஞ்சாங்கம் இருப்பது ஏன்?


மகரிஷிகள் சொன்ன வாக்கியங்களின் அடிப்படையில் கிரக நிலைகளை கணிக்கும் முறைக்கு ‘வாக்கிய பஞ்சாங்கம்’ என்று பெயர். பிற்காலத்தில் கண்களால் பார்த்த பிறகே சில கணக்கீடுகளை கணிக்க வேண்டும் என மாறுதல் ஏற்பட்டது. இதுவே ‘த்ருக்கணித பஞ்சாங்கம்’  எனப்பட்டது. ‘த்ருக்’ என்றால் ‘கண்களால் காண்பது’.  இதுவே தற்போது திருக்கணிதம் எனப்படுகிறது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !